திருக்குறள்

திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய் களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய்யும் ஒரே வழி சித்தர்கள் காட்டிய யோக முறைகள் தான் .

இந்த யோக முறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

அனைவருக்கும் இனிய வணக்கம்

வாசியின் நிலை அறிய சிவசித்தனின் வாசி யோகா கலையை கற்றுக்கொள்.

இதை வாசிக்கும் போது நான் என் மனதில் உண்மையானவன். ஒரு செய்தி உண்மையான செய்தியாக இருந்தால் அதை உலகம் முழுவதும் பரப்ப நான் பாடுபடுவேன். ஒரு குடும்பம் என்னால் நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? இல்லை 5000 குடும்பங்கள் மேலாக நலமுடன் வாழ்கிறது என்றால் அது சந்தோசமா? அதற்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் ....அதை தான் செய்கிறேன் ... உலகில் என்னை படைத்த இறைவனுக்கு என் நன்றி .என்ன செயல் வியப்பு அடைய வைக்கும் ... உண்மை தான் ... மற்றவர்கள் ஏன் செய்யவில்லை... உண்மை என்னிடம் இருக்கிறது . இறைவனும் என்னிடம் இருக்கிறான் ... என்னால் பல குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலை என்னிடம் இருக்கிறது.. உண்மை அறிந்தபின் இதை பரப்புங்கள் ...

யோகா செய்யுங்கள் !

நோய்கள் இல்லா வாழ்க்கை வாழ யோகா செய்யுங்கள் ! பலரும் யோகா செய்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களை பற்றி தமிழ் யோகாவில் வருகிறது. ஆண்கள் பெண்கள் யோகா செய்த அனுபவம் அதன் மூலம் நோய்கள் குணமடைந்த விவரம் இடம் பெற்று உள்ளது . உலக மக்கள் அனைவரும் யோகா கற்று உங்கள் வாழ்வை வளமாக்குங்கள் ..... நன்றி

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2

திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

Tuesday, August 02, 2011

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை

2011 ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அதாவது இந்த ஜூலை மாதத்தில் 3ம் திகதி, 10ம் திகதி ,17ம் திகதி, 24ம் திகதி மற்றும் 31ம் திகதி ஆகிய தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளாகும். அதாவது ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கு பதிலாக 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதுமட்டுமா ? சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கூட இம் மாதத்தில் 5 தரம் வருகின்றது ஒரு பெரும் அதிசயமாகும். சிலவேளைகளில் கிழமைகளில் 1 நாள் கூடிக்குறையலாம். ஆனால் வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய தினங்கள் இம் மாதத்தில் 5 தரம் ஒருமித்து வருகிறது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள்.


சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !

நாடுகளின் வருகை ...


Followers

Share it

 
Design by Vilvam Yoga | Bloggerized by SHREE VILVAM | Yogaa