Pages

Tuesday, July 19, 2011

விண்டோஸ் எக்ஸ்பி

1985 ம் ஆண்டு வரை கருப்புவெள்ளை கணினியில் பயன்படுத்தி வந்தப் பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினியில் முதன் முதலில் ஜியுஐ எனப்படும் வரைகலை இடைமுகத்தை வெளியிட்டனர். ஆனால் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டின் முதல் பதிப்பிலிருந்து தற்போதைய விஸ்டாவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

என்னதான் மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் வெளியிடப்பட்டாலும் நம் ஆட்கள் இன்னும் விண்டோஸ் 98ஐ விட்டே வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது அதற்கு பிந்தைய பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பிற்கு தற்போதுதான் மாறிவருகின்றனர். எனவே அந்த பயனாளர்களுக்காக விண்டோஸ் எக்ஸிபியைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் எக்ஸ்பி இரு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் பதிப்பு ஹோம் எடிசன் எனப்படும் வீட்டுப்பதிப்பு, இரண்டாம் தொழில்முறை பதிப்பு. இரண்டு சிறிய வேறுபாடுகள் தவிர இயக்கமுறைகள் ஒன்றேதான்.

ஹோம் பதிப்பில் சில பயன்பாடுகள் இருக்காது. அதில் பாடல் கேட்டல், படம் பார்த்தல் போன்றவைகள் இருக்கும். ஆனால் தொழில்முறை பதிப்பில் கூடுதல் பயன்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கும். டிவிடி, எம்பி3 பாட்டுக்களை சிடியில் எழுதுதல், ஒளிகாட்சிகளை விண்டோஸ் மூவிமேக்கர் கொண்டு எடிட் செய்தல், ஒருங்கிணைக்கப்பட்ட பைல் தேடுதல் மற்றும் பார்வையிடுதல் போன்றவை இணைக்கப்பட்டு, புதிய கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ப்பியை ப்ளக் அன்ட் ப்ளே முறையை முழுமையாக ஆதரிக்கும் முறையில் வெளியிடப்பட்டுள்ளது. கணினியில் பிரின்டர் இன்ஸ்டால் செய்வது முதல் யுஎஸ்பி உள்ளிணைத்தவுடன் தானாக அடையாளங்கொண்டு அதற்க்கான ட்ரைவர்களை கணிப்பொறியில் நிறுவிவிடும்.

மேலும் பாட்டுக்களை கேட்க விண்டோஸ் மீடியோ ப்ளேயர், உள்ளிணைந்த தொகுப்பாக வரும் சிடியில் எழுதுதல் மற்றும் பல்வேறு வகையான ஃபார்மெட்டுகள் வெளியிடும்போது அவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கும்முறையும் அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

வெப்தமிழ் வாசகர்களுக்காக இங்கே விண்டோஸ் எக்ஸ்ப்பியில் பயன்படுத்தப்படும் 100 கட்டளைகள் தமிழில் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களுக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தவும். உங்களுக்கு நிவர்த்தி செய்ய எங்களது வல்லுநர்குழு காத்திருக்கிறது.



பயன்கள்
To Access
Run Command

ஏக்சசபிலிட்டி கன்ட்ரோல்
Accessibility Controls
access.cpl

புதிய ஹார்டுவேரை நிறுவ
Add Hardware Wizard
hdwwiz.cpl

சாப்ட்வேரை நிறுவுதல் மற்றும் நீக்குதல்
Add/Remove Programs
appwiz.cpl

மேலாண்மைக் கருவிகள்
Administrative Tools
control admintools

தானியங்கு மேம்படுத்தி
Automatic Updates
wuaucpl.cpl

ஃபுளுடூத் மாற்றும் வசதி
Bluetooth Transfer Wizard
fsquirt

கணிப்பான்
Calculator
calc

சான்றிதழ் அதிகாரி
Certificate Manager
certmgr.msc

கேரக்டர் மேப்
Character Map
charmap

டிஸ்க்களை சரி பார்த்தல்
Check Disk Utility
chkdsk

கிளிப்போர்டு பார்வையிடல்
Clipboard Viewer
clipbrd

கமாண்ட் ப்ராம்ட்
Command Prompt
cmd

காம்போனன்ட் வசதிகள்
Component Services
dcomcnfg

கணிப்பொறியின் நிர்வகித்தல்
Computer Management
compmgmt.msc

தேதி மற்றும் நேரப் பண்புகள்
Date and Time Properties
timedate.cpl

டிடிஇ பகிர்தல்
DDE Shares
ddeshare

டிவைஸ் மேலாளர்
Device Manager
devmgmt.msc

டைரக்ட் எக்ஸ் கட்டுப்பாட்டு பலகை
Direct X Control Panel (If Installed)*
directx.cpl

டைரக்ட் எக்ஸ் ஐ சரிபார்த்தல்
Direct X Troubleshooter
dxdiag

ஹார்டு டிஸ்க்கிள் தேவையில்லாததை நீக்குதல்
Disk Cleanup Utility
cleanmgr

ஹார்டு டிஸ்க்களில் உள்ள தகவல்களை ஒழுங்குபடுத்துதல்
Disk Defragment
dfrg.msc

ஹார்டு டிஸ்க் மேலாண்மை
Disk Management
diskmgmt.msc

ஹார்டு டிஸ்க்கில் உள்ள பார்ட்டிஷன்களின் மேலாளர்
Disk Partition Manager
diskpart

முகப்பு திரை, மற்றும் திரையின் பண்புகள்
Display Properties
control desktop

முகப்பு திரை, மற்றும் திரையின் பண்புகள்
Display Properties
desk.cpl

முகப்பு திரை, மற்றும் திரையின் பண்புகள் ,
Display Properties (w/Appearance Tab Preselected)
control color

கணிப்பொறியினை சரிபார்க்கும் கருவி
Dr. Watson System Troubleshooting Utility
drwtsn32

டிரைவர்களை சோதனையிடும் கருவி
Driver Verifier Utility
verifier

கணினியின் நிகழ்வுகளை பார்வையிடல்
Event Viewer
eventvwr.msc

கணினியின் கோப்புகளை சோதனையிடும் கருவி
File Signature Verification Tool
sigverif

அதிவேக தேடல்
Findfast
findfast.cpl

கோப்புகளின் பண்புகள்
Folders Properties
control folders

எழுத்துருக்களை நிறுவுதல்
Fonts
control fonts

எழுத்துருக்கள் இருக்கும் போல்டர்
Fonts Folder
fonts

ஃப்ரி செல் விளையாட்டு
Free Cell Card Game
freecell

விளையாட்டு கட்டுப்பாடு
Game Controllers
joy.cpl

கொள்கைகளை குழுவுற்கு வெளியிடல்
Group Policy Editor (XP Prof)
gpedit.msc

ஹார்ட்ஸ் விளையாட்டு
Hearts Card Game
mshearts

ஃஷெல்ப் எக்ஸ்ட்ராக்ட் கோப்புகளை உருவாக்க
Iexpress Wizard
iexpress

கணினியின் தேடலை விரைவுபடுத்துதல்
Indexing Service
ciadv.msc

இணையத்தில் கணிப்பொறியின் பண்புகள்
Internet Properties
inetcpl.cpl

கணினியின் ஐபி முகவரியை பெறுதல்(முழு வடிவம்)
IP Configuration (Display Connection Configuration)
ipconfig /all

கணினியின் டிஎன்ஸ் தகவல்களை பெறல்
IP Configuration (Display DNS Cache Contents)
ipconfig /displaydns

கணினியில் உள்ள டிஎன்எஸ் தகவல்களை அழிக்க
IP Configuration (Delete DNS Cache Contents)
ipconfig /flushdns

நம்முடைய நெட்வொர்க்கை விடுவித்தல்
IP Configuration (Release All Connections)
ipconfig /release

நம் நெட்வொர்க் அமைப்பை புதுப்பித்தல்
IP Configuration (Renew All Connections)
ipconfig /renew

நம் கணினியின் டிஎச்சிபி, மற்றும் டிஎன்எஸ்ஐ புதுப்பித்தல்
IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS)
ipconfig /registerdns

டிஎச்சிபியின் அமைப்பை பார்வையிடல்
IP Configuration (Display DHCP Class ID)
ipconfig /showclassid

டிஎச்சிபியினை மாற்றுதல்
IP Configuration (Modifies DHCP Class ID)
ipconfig /setclassid

ஜாவா கட்டுப்பாட்டு பலகை
Java Control Panel (If Installed)
jpicpl32.cpl

ஜாவா கட்டுப்பாட்டு பலகை
Java Control Panel (If Installed)
javaws

விசைபலகையின் அமைப்புகள்
Keyboard Properties
control keyboard

கணினியின் பாதுகாப்பு அமைப்புகள்
Local Security Settings
secpol.msc

கணினியின் பயனர் மற்றும் குழு
Local Users and Groups
lusrmgr.msc

கணினியின் பயனரை மாற்ற
Logs You Out Of Windows
logoff

குறும்பரப்பு வலையமைப்பின் லேன் சாட் மெசேஞ்சர்
Microsoft Chat
winchat

மீன்ஸ்வீப்பர் விளையாட்டு
Minesweeper Game
winmine

சுட்டியின் அமைப்பு
Mouse Properties
control mouse

சுட்டியின் அமைப்பு
Mouse Properties
main.cpl

வலையமைப்பின் தொடர்பு
Network Connections
control netconnections

வலையமைப்பின் தொடர்பு
Network Connections
ncpa.cpl

வலையமைப்பை நிறுவுதல்
Network Setup Wizard
netsetup.cpl

நோட்பேடு
Notepad
notepad

என்வியூ முகப்புதிரை மேலாளர்
Nview Desktop Manager(If Installed)
nvtuicpl.cpl

ஆப்ஜெக்ட் பேக்கேஜர்
Object Packager
packager

டேட்டாபேஸ் இணைப்பிற்கான தலைவர்
ODBC Data Source Administrator
odbccp32.cpl

விசைப்பலகை உதவி
On Screen Keyboard
osk

ஏசி3 வடிகட்டுதலை திறத்தல்
Opens AC3 Filter (If Installed)
ac3filter.cpl

கடவுச்சொல் அமைப்பு
Password Properties
password.cpl

கணினியின் செயல்திறன் திரை
Performance Monitor
perfmon.msc

கணினியின் செயல்திறன் திரை
Performance Monitor
perfmon

மோடம் மற்றும் தொலைபேசிக்கான பண்புகள்
Phone and Modem Options
telephon.cpl

பவர் கட்டுப்பாடு
Power Configuration
powercfg.cpl

அச்சுப்பொறி மற்றும் பேக்ஸ் ஐ நிறுவுதல்
Printers and Faxes
control printers

அச்சுப்பொறியின் கோப்பு
Printers Folder
printers

தனியாள் எழுத்து தொகுப்பு
Private Character Editor
eudcedit

குயிக் டைம்
Quicktime (If Installed)
QuickTime.cpl

நாடுகளின் பண மதிப்பு மற்றும் மைப்புகுள்
Regional Settings
intl.cpl

ரெஜிஸ்ட்ரி தொகுப்பான்
Registry Editor
regedit

ரெஜிஸ்ட்ரி தொகுப்பான்
Registry Editor
regedit32

தொலைதூர கணினிகளை இயக்க
Remote Desktop
mstsc

பென் ட்ரைவ்களை மேலாண்மையிட
Removable Storage
ntmsmgr.msc

பென் ட்ரைவ் பயனாளர்களின் வினவல்கள்
Removable Storage Operator Requests
ntmsoprq.msc

கொள்கைகளை வெளியிட
Resultant Set of Policy (XP Prof)
rsop.msc

ஸ்கேனர் மற்றும் கேமராக்களை திறக்க
Scanners and Cameras
sticpl.cpl

திட்டமிடப்பட்ட பணிகளை பார்வையிட (அ) நிறுவ
Scheduled Tasks
control schedtasks

பாதுகாப்பு மையம்
Security Center
wscui.cpl

சர்வீசஸ்
Services
services.msc

பகிர்ந்தளிக்கப்பட்ட கோப்புகள்
Shared Folders
fsmgmt.msc

கணினியின் மின்சாரத்தை நிறுத்த
Shuts Down Windows
shutdown

ஒலி
Sounds and Audio
mmsys.cpl

ஸ்பைடர் விளையாட்டு
Spider Solitare Card Game
spider

எஸ்கியுஎல் கிளையன்ட் அமைப்பு
SQL Client Configuration
cliconfg

கணினி அமைப்பின் தொகுப்பான்
System Configuration Editor
sysedit

கணினி அமைப்பு கருவி
System Configuration Utility
msconfig

உடனடியாககணினியின் கோப்புகளை சோதனையிடல்
System File Checker Utility (Scan Immediately)
sfc /scannow

கணினியின் கோப்புகளை சோதனையிடல். பூட்டிங்கிற் பிறகு
System File Checker Utility (Scan Once At Next Boot)
sfc /scanonce

கணினியின் கோப்புகளை சோதனையிடல். ஒவ்வொரு முறை பூட்டிங்கிற்கு பிறகு
System File Checker Utility (Scan On Every Boot)
sfc /scanboot

கணினியின் கோப்புகளை சோதனையிடல். கொடாநிலை பண்பிற்கு செல்ல
System File Checker Utility (Return to Default Setting)
sfc /revert

சோதனையிட்ட கோப்புகளை பதிவிடல்
System File Checker Utility (Purge File Cache)
sfc /purgecache

சோதனையிட்ட கோப்புகளின் அளவுகள்
System File Checker Utility (Set Cache Size to size x)
sfc /cachesize=x

கணினியின் அமைப்பு
System Properties
sysdm.cpl

பணித்தள கட்டுப்பாட்டாளர்
Task Manager
taskmgr

டெல்நெட் கிளையன்ட்
Telnet Client
telnet

பயனர் கணக்கின் மேலாண்மை
User Account Management
nusrmgr.cpl

கருவிகள் அமைப்பின் மேலாளர்
Utility Manager
utilman

விண்டோஸ் தீச்சுவர் நெட்வொர்க் பாதுகாப்பிற்க்காக
Windows Firewall
firewall.cpl

விண்டோஸ் மேக்னிபயர் திரையை பெரிதாக காட்டுவதற்கு
Windows Magnifier
magnify

விண்டோஸின் மேலாண்மை கட்ட்டமைப்பு
Windows Management Infrastructure
wmimgmt.msc

விண்டோஸின் கணினியின் பாதுகாப்பு கருவி
Windows System Security Tool
syskey

விண்டோஸ் மேம்படுத்தும் கருவி
Windows Update Launches
wupdmgr

விண்டோசில் சுற்றுலா அமைப்பு
Windows XP Tour Wizard
tourstart

வேர்டுபேடு
Wordpad


Run Calculator calc
Run Command Prompt cmd
Run Firefox (if installed) firefox
Run Internet Explorer iexplore
Run Microsoft Word (if installed) winword
Run Microsoft Excel (if installed) excel
Run Microsoft Outlook (if installed) outlook
Run Notepad notepad
Run Wordpad wordpad
Open Control Panel control panel
Open Program Files folder %programfiles%
Shutdown Windows shutdown
Restart Windows shutdown -r
Log Off Windows logoff
Registry Editor regedit
Task Manager taskmgr
Windows Update Launches wupdmgr

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2