READ MORE...
Saturday, April 26, 2014
சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 26 முதல் 30 வரை
26. பித்தன் என்பாய்
சித்தன் என்பாய்
வாசியை ஏற்று , உன் உடல்
உண்மை என்பாய்
மரத்தின் உணர்வை உன்னுள் உணரும் போது
உடல் தான் உண்மை என்பாய்
எம் வாசியே உண்மைதான், உண்மை உணர்த்தும்
உன் அணுவை அறிந்து மெய்தான் மெய் என்பாய் —சிவசித்தன்
சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 21 முதல் 25 வரை
21. இனி யாரும் இறக்கும் போது உடல் உண்மையை அறிந்து, உடல் நலத்தோடு இறைவுணர்வோடு, உண்மையாக, உலக உண்மையை அறிந்து இறக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இதை செய்ய எம்மால் முடியும், மனிதனே நீ சிந்திக்க வேண்டும். உண்மைதான் உன் உடல் அணு சொல்லும் உண்மைதனை.
——–சிவசித்தன்
22. வாசியை உணர்.
மரம் போல் வாழ்.
வாசியே இயற்கை.
இயற்கையே இறைவன்.
——–சிவசித்தன்
READ MORE...
Wednesday, April 23, 2014
த. பத்மாசினி - வாசியோக அனுபவம்
பெயர் : த. பத்மாசினி
வில்வம் எண் : 12 05 126
சிவகுரு வாழ்க! சிவகுருவின் திருவடிகள் சரணம்!
நான் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் வாசியோகா பயின்று வருகிறேன். நான் சர்க்கரை நோய் மற்றும் பலவிதமான தொந்தரவுகளுடன் வந்தேன். அளவுக்கு அதிகமான உடல் பருமனுடன் இருந்தேன். வாசியோகா பயில ஆரம்பித்த ஆறு மாதத்தில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சர்க்கரை நோய் அளவு குறைந்துள்ளது. உடல் பருமன் ஐந்து கிலோ அளவிற்கு குறைந்துள்ளது.
READ MORE...
G.சாந்தி - வாசியோக அனுபவம்
பெயர் : G. சாந்தி,
வில்வம் எண் : 13 02 112
சிவகுரு வணக்கம்!
நான் மூன்று வருடமாக முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால், முதுகு வலி, கால்வலி, செரிமானப் பிரச்சினை, வாந்தி, வயிற்று வலி, கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எனது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனக்கு எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் வெளியேறும். நான்கு நாட்களுக்கு முன்பே மருந்து உட்கொண்டால்தான் மலம் வெளியேறும்.
READ MORE...
Friday, April 18, 2014
Subscribe to:
Posts (Atom)