ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் பதினொன்று மாதங்களாக நானும், எனது கணவரும் பயிற்சிக்கு வந்து கொண்டிருக்கிறோம். எனக்கு முதுகுவலி மற்றும் மூட்டு வலி காரணமாகவும், எனது கணவருக்கு சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் பயிற்சியில் சேர்ந்தோம். பயிற்சியின் போது நான் அடைந்துள்ள அனுபவங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
READ MORE...
0 comments:
Post a Comment