வில்வம் எண்: 1303014
வயது : 63
சிவகுருவே சரணம்!
வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 அன்று மாலையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். ஒவ்வொரு பயிற்சியாளரின் உடல் நலம், மன நலம், இறை உணர்வின் தன்மை பற்றி சிவகுரு அவர்கள் விளக்கமாக எடுத்துரைப்பார்கள் என்பதை அறிந்து கலந்து கொண்டேன்.
READ MORE...
0 comments:
Post a Comment