வில்வம் எண் : 12 01 112
வயது : 50
குருவே சரணம்! குருவுக்கு என் பணிவான வணக்கம்!
நான் கடந்த ஒரு வருடமாக தங்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். தங்களிடம் நாடி பார்க்க வரும்போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் தாங்க முடியாத வலியுடன் வந்தேன். நாடி பார்த்த அன்று முதல் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு முழு நம்பிக்கையுடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.
READ MORE...
0 comments:
Post a Comment