Pages

Saturday, May 31, 2014

Thursday, May 29, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 10

சிவகுரு சிவசிதனின் ஆற்றல் அவருடைய பயிற்சிகள் ,அவர் செயல்பாடுகள் மூலம் பரவ ஆரம்பித்தது ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 9

சிவகுரு சிவசித்தனை விட்டு சிலர் வெளியேறக் காரணம் இதுதான்..

READ MORE...

Vaasiyogam - Neelavathy Speech

Vaasiyogam - D.Padmashini Speech

Wednesday, May 28, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 16

சிவகுரு சிவசித்தன் சில இடங்களுக்கு வாஸ்து பார்க்கச் செல்வார் ..அதற்கான காரணம் சில சூட்சுமங்களை உள்ளடக்கியது ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 15

சிவகுரு சிவசித்தனிடம் நீ எதிர்பார்த்தது…

1.மதிப்பு

2.மரியாதை

3.புகழ்

4.பெருமை

5.முதலிடம்



READ MORE...

Vaasiyogam - Siva Subramanian Family - T.V.S. Nagar

Vaasiyogam - S.Salaigyanapalan - Panaiyur

Monday, May 26, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 100

சிவசித்தனுக்காய் பக்தனின் பாடல்…

——————————————————————————————–

சீவன் காட்டும் சிவசித்தனே..

சீவனா அது மாயையா?

சீவனே அது உண்மையே..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 99

காலம்..

காலைக் கடன்கள் என்னும் பெயரை அதிகாலை ஒழுக்கங்கள் என மாற்றி இன்று ஆயிரம் பேர் அவ்வொழுக்க நெறிகளை பின்பற்றுகின்றனர் என்றால் சிவகுருவின் ஆற்றல் புரியும்.. உலகம் தேடும் உண்மை இதுதான்..

READ MORE...

Vaasiyogam - Ravichandran - Villapuram

Vaasiyogam - Adhikaran - C.M.R.Road

Saturday, May 24, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 103

காலம்….. வாசி யோகப் பயிற்சிகளை தினமும் காலை மாலை இருவேளை செய்வது நலம்…காலையில் கண்டிப்பாக செய்ய வேண்டும் ..விடியும்முன் பயிற்சிகள் செய்து முடிப்பது சிறந்தது…

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

நக்கீரன் கூற்றில் உண்மையில்லை.எம்பெருமான் கூற்றே உண்மையானது.தன் பக்தனின் எதிர்வாயாடும் தமிழ் சுவை ரசிக்கவே ,பொறுத்தருளி வீடு பேறு வழங்கினார்.அது பற்றி காண்போம்.

READ MORE...

Vaasiyogam - Senthil Kumar - Chinthamani

Vaasiyogam - Ramakrishnan - S.S.Colony

Saturday, May 17, 2014

Mohandas - Arapalayam - Madurai

செல்வி.ராதிகா .மதுரை

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 104

காலம்…..

பயிற்சிகளுக்கு முன்னும் பின்னும் சிறிதளவு தண்ணீர் அருந்துதல் நலம்..பயிற்சிகள் முடித்த பின் சிவகுரு சிவசித்தன் அனைவரையும் கண்டிப்பாக மூன்று அல்லது ஐந்து சின்ன வெங்காயம் நன்றாக மென்று சாப்பிடச் சொல்வார்…

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 105

காலம்…..

வாசி யோகப் பயிற்சியாளர்கள் உடல் மெலிய வாசியோகப் பயிற்சிகளோடு சின்ன வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது..

READ MORE...

Monday, May 12, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோகப் பயிற்சி மையம் தன்னபயின்று வரும், வாசிகலையின் சூட்சுமம் உணர்ந்த ஒருசெயல் பற்றி காண்போம். மானுடஉலகில் பெரும்பாலனவர்கள் ,ஒவ்வொருவரும் பல்வேறு எண்ணங்களின் ஆளுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.சிவசித்தர் எப்படித்தான்,மேம்பட்ட உயர்நிலை பயிற்சிகள் வழங்கினாலும், ஏனோ, இவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையிலிருந்து மீண்டு வர இயலாத நிலையிலே இருக்கின்றனர். இதுபற்றி காண்போம்.

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

அன்பார்ந்த முகநூல் நண்பர்களே,

முகநூல் என்ற பெயர், அட்சரலட்சம் பெரும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

———- ———- ——— ———- ———-

இதுபற்றி காண்போம்.

READ MORE...

Vaasiyogam - Rajeshwari - Devaram

Vaasiyogam - Song by devotee

Sunday, May 11, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 110

110…சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும்..

——————————————————————————————–

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…

——————————————————————————————-

சிவகுரு சிவசித்தன் வரிகளும் விளக்கமும்..

உடலின் உண்மை வரிகள் : 01

*************************************

வயிற்றில் இருப்பது உணவல்ல

வயிற்றில் இருப்பது கழிவே.

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 108

108. கடைபிடிக்க வேண்டியது :

1. உள்ளூர் வாசியோகப் பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சி செய்ய மையத்திற்கு ஒரு வருட காலம் வர வேண்டும் அதன்பின்னரே ,வாரம் இருமுறை ,ஒருமுறை என்ற சலுகைகள் பரிசீலிக்கப்படும் .(திருமணம் மற்றும் விசேஷ காலத்திற்கு அமைதியின் பேரில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் )

READ MORE...

Vaasiyogam - Prem Kumar - Therkuvasal

Vaasiyogam - T.Kirubakaran - K.Pudhur

Tuesday, May 06, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 86 - 90

86. உன் மெய் அறிவில்லை உண்மையை அறி மானிடனே, சொப்பனம் உண்மை உன் மெய்யால் உணர்வாய். உன் மெய்யை அறியாததால், இல்லை என்று சொல்லும் இறைவன் உன் அகத்தே ……………..சிவசித்தன்

87. எதையும் நீ இருக்கும் இடத்தில் இருந்து பார்க்காதே, உண்மை நிகழும் இடத்தில் இருந்து பார், உன் அக இறைவன் உன்னை அறிவான், உன் சுவாசம் என்னை அறியும் உண்மையடா, நீ இறைவன் என்று வணங்கும் உன் மெய் உண்மை சொல்லுமடா…..சிவசித்தன்

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 81 - 85

81. மனிதனே, உண்மையை உணர்ந்து சொன்னவர்கள் சொல்லியது உண்மையா, நீ தன்னை அறியும் போதே உனக்குள் உண்மையா என்பதை உன் அகமே உனக்குள் உணர்த்தும். —————-சிவசித்தன்

82. உண்மையான இறைணர்வு எது என்று சொல் மனிதா, யாமும் சொல்லுகிறோம், உண்மை எதுவென்று உரைக்க எம்மால் முடியும், எம்மால் தான் முடியும் என்ற அகந்தை கிடையாது, நீ உண்மை பொருள் அறியாத மனிதன், என் கலை காற்று பார் யாம் உரைப்பது மெயென்று உன் மெய்யால் உணரவைப்பேன் ……….சிவசித்தன்

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 05, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 56 - 60

56. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது —சிவசித்தன்

57. பலர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறந்தது தான் , மனிதன் உண்மையை உணர மறுக்கிறான். சொன்ன கருத்துக்கள் உணர்ந்து சொல்லவில்லை . உண்மையை உணரும் வழியும் தெரியவில்லை , வழி அறிந்தால் மனிதன் செல்லும் பாதையில் உண்மையை அறிவான், உணர்ந்தும் செல்வான் இது உண்மை…..சிவசித்தன்….

READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 51 - 55

51. உன்னை அறியும் வரை உன் உணர்வே உன் அனுபவ இறைவன், உணர்ந்து பார், உன் காலம் உள்ள வரை…….. ..சிவசித்தன்
52. சம்பளம் வாங்கியது உண்மை உழைப்பா, என்று யோசி மக்களுக்கு சேவை செய்ய தருவது. எந்த பணியும் செய்யாமல் வாங்கும் சம்பளம் , உன் உடலை கழிவுகளால் மூடி அழிக்கிறாய்,,
உண்மையை உணர்ந்து பார், மக்களை நினைத்து பார், இறைவன், நாம் தவறு செய்தால் விட்டுவிடுவான் என்று நினைக்காதே, நடக்கும் .உண்மையா இதெல்லாம் என்று நினைப்பவன் , வந்து உணர்ந்து பார்………..உலகம் என்றும் நிலையானது ,வாசி என்றும் நிலையானது , மனிதன்தான் விரைவில் மாறப்போகிறான்…………. சிவசித்தன்
READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2