82. உண்மையான இறைணர்வு எது என்று சொல் மனிதா, யாமும் சொல்லுகிறோம், உண்மை எதுவென்று உரைக்க எம்மால் முடியும், எம்மால் தான் முடியும் என்ற அகந்தை கிடையாது, நீ உண்மை பொருள் அறியாத மனிதன், என் கலை காற்று பார் யாம் உரைப்பது மெயென்று உன் மெய்யால் உணரவைப்பேன் ……….சிவசித்தன்
READ MORE...
0 comments:
Post a Comment