52. சம்பளம் வாங்கியது உண்மை உழைப்பா, என்று யோசி மக்களுக்கு சேவை செய்ய தருவது. எந்த பணியும் செய்யாமல் வாங்கும் சம்பளம் , உன் உடலை கழிவுகளால் மூடி அழிக்கிறாய்,,
உண்மையை உணர்ந்து பார், மக்களை நினைத்து பார், இறைவன், நாம் தவறு செய்தால் விட்டுவிடுவான் என்று நினைக்காதே, நடக்கும் .உண்மையா இதெல்லாம் என்று நினைப்பவன் , வந்து உணர்ந்து பார்………..உலகம் என்றும் நிலையானது ,வாசி என்றும் நிலையானது , மனிதன்தான் விரைவில் மாறப்போகிறான்…………. சிவசித்தன்
READ MORE...
0 comments:
Post a Comment