பெயர் : V. நாகராஜன்
வில்வம் எண்: 13 05 023
வயது : 59
சிவகுருவே சரணம்!
வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 05.30மணி அளவில் கூடி ஆரம்பிக்கப்பட்டது.
மூத்த அங்கத்தினர்கள் தங்களது அனுபவங்களையும், வாசியோகப் பயிற்சியின் பலன்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று கட்டளைகளான (1) தினமும் பயிற்சி செய்வது (2) உணவுப் பழக்கவழக்கங்கள் (3) உணவு உண்ணும் நேரம் தவறாமை (காலை 08.30, மதியம் 01.30, இரவு 08.30) குறித்து ஆழமாக மனதில் பதிய வைத்தார்கள்.
READ MORE...