என் பெயர் R.S.விஜயலட்சுமி,
என் வயது 45,
வாசியோக வில்வம் எண் : 1312103.
நான் பயிற்சிக்கு வந்து 6 மாதம் ஆகிறது.
நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன், திருமணம் 29 வயதில் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு பண்ணவில்லை.
READ MORE...
0 comments:
Post a Comment