ரத்தப்போக்கு சரியாக வரவில்லை என்றால் எந்த தொந்தரவும் இல்லை என்று பேசாமல் விட்டு விடுகிறார்கள் அதிகமாக வந்து விட்டால், உடனே மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், கருப்பையில் கட்டியுள்ளது. உடனே நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினால் அதை வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடனை வாங்கியாவது ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். இயற்கையின் நிகழ்வுக்கு பொறுமை காட்டமறுக்கிறார்கள். ஒரு அம்மா இப்படி முடிவு எடுத்து விட்டால் பெண்ணின் மனம் எப்படி யோசிக்கும்.
READ MORE...
0 comments:
Post a Comment