மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம்செய்ய வேண்டும் என்று அன்றே பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் பிறந்து, வளர்ந்து பருவம் அடையும் வரை, சுதந்திரமாக இருக்கிறார்கள். பருவகாலம் வந்து விட்டாலே அவள் பூப்படையும் நேரத்தை அவள் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்கிறார்கள், ஏனெனில் தன் பெண் வயதுக்கு வருவதை மங்களகரமான நிகழ்வாக எண்ணுகிறார்கள். உறவினர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொழுது அந்த பெண்ணின் மனநிலை என்ன?
READ MORE...
0 comments:
Post a Comment