READ MORE...
Tuesday, June 24, 2014
மாதவிடாய்|பத்மாசினி கருத்துக்கள்
மாதவிடாய் மட்டும்
பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும். அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக டாக்டரிடம் சென்று அவ்வப்பொழுது மட்டும் சரி செய்கிறார்கள் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? இதற்கு சரியான தீர்வு சிவசித்தரின் வாசியோகப்பயிற்சி தான் நம்முடைய சுவாசத்தை சரியான முறையில், உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது ரத்தப்போக்கு அதிகமாக போவது, வராமல் இருப்பது இரண்டுமே சீராகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment