READ MORE...
Tuesday, June 17, 2014
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.
மானுட ஜீவன்களின் அன்றாட செயல்களுக்கு, பஞ்சபூதங்களான நிலம்,நீர்,நெருப்பு காற்று,ஆகாயம் என்பன அத்தியாவசியமானவையே.இவை கோள்களின் வடிவத்தில் அண்டத்திலும்,பிண்டத்தில் நிலத்தின் கூறாக ஜீவராசிகளின் உடலும் ,நீரின் கூறாக இயங்குவது குருதியும்,நிணநீர் சுரப்பி,போன்றவையும் ஆகும்.வாயுவின் கூறாக நாம் விடும் சுவாசமும் அபானனும் நெருப்பின் கூறாக ‘ஜடாரக்னி என்னும் சூட்சும் செயல் புரிகிறது,. ஆகாய தத்துவமாக சிரசில் உள்ள சூட்சும வெளியிடமும் என பகிர்ந்து செயல் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment