– சிவகுரு சிவசித்தர் வாக்கு.
அரிதினும் அரிது என்று சிறப்பிக்கப்படுவது மானுடப்பிறவி. ஆனால், இம்மானுடப்பிறவியை பிறவிப் பெரும் பிணி (பிணி = நோய் = துன்பம்) என பொருள் செய்யும் இலக்கிய உலகமும், புதிய புதிய பெயர்களில் தினம் ஒரு நோயை அறிமுகப்படுத்தி வரும் அறிவியல் உலகமும் ஒரே நிலையில் அச்சுறுத்தி வருகின்றன.
நமது சிவகுரு சிவசித்தர் மனித உடலில் நோய் என்பது கிடையாது என ஆறுதல் மொழி கூறி வாசி என்னும் உன்னத உயிர்கலையால் மனித குலம் வாழ வழி செய்துள்ளார்.
READ MORE...